Monday, September 22, 2008

learn English

ஆங்கிலம் பயில அருமையான மென்னூல்கள்

ஆங்கிலம் பயில ஏராளமான மென்னூல்கள் ஸ்க்ரிப்டு தளத்தில் உள்ளன. விரும்புவோர் இறக்கிக்கொள்ளலாம். இவை காப்புரிமை குறித்துக் கவலைப்படக் கூடிய வகையில் இருப்பதால் தளத்தில் எத்தனை தினங்களுக்கு அழிக்கப்படாமல் இருக்கக்கூடும் என்பதன் சரியான தகவல் இல்லை.

எனினும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை - என்பதன் அடிப்படையில் உள்ளது. தள மேலாளர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ ஆங்கிலம் கற்பதற்கான மென்னூல்கள் ஸ்க்ரிப்டு இல் இடம்பெற்றிருக்கின்றன.

என்னுடைய தேடுதல் வேட்டையில் சிக்கியவை இவை. இவற்றை நான் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். நீங்களும் ஸ்க்ரிப்டு ல் தேடினால் மேலும் மேலும் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபித் தளம் அது.

http://www.scribd.com/people/documents/208904/folder/11683

http://www.scribd.com/people/documents/99140/folder/9888

http://www.scribd.com/people/view/312954-jessejackson

தொடர்புடைய மற்றொரு சுட்டி : http://aangilam.blogspot.com/

No comments: